நடிகை சமந்தா பட விழாவிற்கு படு மோசமான உடையில் வந்திருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Samantha Akkeneni Gallery : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சென்னையை சேர்ந்த பெண்ணான இவர் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

தப்பான தல ரசிகர்களின் கணக்கு, அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்.!

திருமணத்திற்கு முன்னரே அடிக்கமாக இருந்து வந்த சமந்தா தற்போதெல்லாம் சமூக வளையதளங்களில் அதீத கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ஹாட் ட்ரெண்டிங்கிலேயே இருந்து வருகிறார்.

இவர் தற்போதும் கூட சினிமா நிகழ்ச்சி ஒன்றிற்கு படு மோசமான கவர்ச்சி உடையில் வருகை தந்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னமா இப்படி 24*7 கவர்ச்சியே கதி என மாறிட்ட என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Samantha Samantha Samantha Samantha

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.