shivani narayanan latest photos viral
shivani narayanan latest photos viral

லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஷிவானி நாராயணன்

தமிழ் சின்னத்திரையில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

மேலும் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் சீசன் 4 இல் போட்டியாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமானர்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து முகத்தில் புன்னகையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.