வெள்ளித்திரையில் நாயகனாக களமிறங்கும் சீரியல் நடிகர் சித்து.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியிட்ட பதிவு.!!

வெள்ளித்திரையில் நாயகனாக சித்து களமிறங்கியுள்ளார்.

கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் சீரியல் மூலம் அறிமுகமான சித்து அந்த சீரியலில் ஜோடியாக நடித்த ஸ்ரேயாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இருவரும் வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இணைந்து நடித்திருந்த நிலையில் தற்போது சித்து வெள்ளித்திரையில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
அதாவது டி டார்க் ஹெவன் என்ற படத்தில் நடித்திருக்கும் சித்து அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் பதிவையும் வெளியிட்டு உள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது
View this post on Instagram