Senthil Ganesh Rajalakshhmi Salary : Senthil Ganesh became the winner of his voice | Vijay TV | Latest Cinema News | Viswasam

Senthil Ganesh Rajalakshhmi Salary :

Senthil Ganesh Rajalakshhmi Salary : ஒரு கச்சேரிக்கு தாங்கள் வாங்கும் சம்பளம் என்ன? என செந்தில் கணேஷும் ராஜலஷ்மியும் கூறியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஜோடி.

தலயா? தளபதியா? – இணையத்தை கலக்கும் கல்லூரி மாணவர்களின் அலப்பறை.!

இந்த நிகழ்ச்சியில் செந்தில் கணேஷ் தன்னுடைய குரல் வளத்தால் வெற்றியளராகவும் ஆனார். அதன் பின்னர் இவர்களுக்கு படங்களில் பாடுவதற்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

படங்களில் பாடுவதோடு மட்டுமில்லாமல் கச்சேரிகளிலும் பாடி வருகின்றனர். ஆனால் கச்சேரிகளில் பாட அதிக தொகையை கேட்பதாக இவர்கள் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

இதற்கு இவர்கள் இருவரும் விளக்கம் அளித்துள்ளனர். கச்சேரியில் பாட ரூ 1 லட்சம் தான் வாங்குகிறோம். அது எங்களுக்கு மட்டுமில்லை எங்கள் குழுவில் உள்ள மற்ற இசை கலைஞர்களுக்கும் சேர்த்து தான் என கூறியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.