Thala Vs Thalapathy

Thala Vs Thalapathy Galatta : தலயா? தளபதியா? என பிரபல கல்லூரியில் நடைபெற்ற எங்களது வித்தியாசமான நிகழ்ச்சி சமூக வளையதளங்களில் செம வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவின் இன்றைய மெகா ஸ்டார்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர் இருவருக்குமே இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி உங்களுக்கே தெரியும்.

விஸ்வாசம் எதிரொலி : சிவாவுக்கு கோரிக்கை வைத்த தளபதி ரசிகன் – இதை பாருங்க.!

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியில் தலயா? தளபதியா? என முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் தல ரசிகர்கள் தளபதியிடம் பிடித்த விசயங்களை பகிர்ந்து கொண்டனர். அதே போல் தளபதி ரசிகர்கள் தல அஜித்திடம் பிடித்த விசயங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஒரே படத்தில் தல தளபதி? – சிவாவின் அதிரடி பேட்டி, வைரலாகும் வீடியோ.!

இரு தரப்பு ரசிகர்களும் மிகவும் ஒற்றுமையாக பங்கேற்று விளையாடியதால் அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.a

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.