Sandy BirthDay Celebration : Bigg Boss, Bigg Boss Tamil, Bigg Boss 3 Tamil, Bigg Boss Promo Update, kamal Haasan, Vijay Television, Reshma
விஸ்வாசம் பாடலால் பிக் பாஸ் வீடே கண்ணீரில் மூழ்கியுள்ளது. குறிப்பாக சாண்டி லாஸ்லியா ஆகியோர் கதறி கதறி அழுதுள்ளனர்.

Sandy BirthDay Celebration : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

மெர்சலும் விஸ்வாசமும் செய்த அதிரடி சாதனை – No 1 யார் தெரியுமா?

நேற்று சாண்டியின் பிறந்த நாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல பிக் பாஸ் சாண்டியின் குழந்தையின் அழுகை குரலை ஒளிபரப்பினார்.

அஜித்தால் கொட்டிய லாபம், விஜய் படத்தை நம்பி ஏமார்ந்த தயாரிப்பு நிறுவனம்.!

இதனால் எமோஷனால் சாண்டி அழ தொடங்கி விட்டார். அதன் பின்னர் விஸ்வாசம் பாடலுடன் பிளாஸ்மா டிவியில் சாண்டியின் மகளுடைய வீடியோ ஒளிபரப்ப சாண்டி, லாஸ்லியா உட்பட பலரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.

இது பார்ப்போர் பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.