Vijay 63 Bussiness | Thalapathy 63 | Vijay | Atlee | Nayanthara | Vijay63 | Kollywood | Tamil Cinema | Latest Cinema News | Viswasam | Thala Ajith

Vijay 63 Bussiness :

Vijay 63 Bussiness : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை வாங்கி ரிலீஸ் செய்ய பல நிறுவனங்கள் போட்டி போடுவது வழக்கம்.

சர்கார், பாகுபலி 2வை வெறித்தனமா வேட்டை ஆடிய விஸ்வாசம் – புகைப்படத்தை பாருங்க.!

விஜய் 63 படத்திற்கும் இந்த போட்டி எக்கச்சக்கமாக இருந்து வந்தது. அஜித்தின் விஸ்வாசம் படத்தை வாங்கி ரிலீஸ் செய்த KJR studios நிறுவனமும் முட்டி மோதி இறுதியில் ஏமார்ந்துள்ளது.

Actor Soundararaja Talks about Thalapathy 63 | Vijay | Nayanthara | Kollywood | Tamilcinema | Latest Cinema News | Thalapathy Vijay

ஆம், விஜய் 63 படத்தின் ரிலீஸ் உரிமையை வேறொரு நிறுவனம் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் விஸ்வாசம் படத்தால் இரட்டிப்பு லாபம் பார்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.