Sanam Shetty Vs Balaji

பிக்பாஸ் நிகழ்ச்சி புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Sanam Shetty Vs Balaji : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் முதல் மூன்று சீசன்கள் முடிவடைந்து தற்போது 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

முப்பதாவது நாளான இன்றைக்கான முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது போட்டியாளர்கள் தங்களுக்கு யாருடன் கருத்து வேறுபாடு உள்ளது அது குறித்து எழுதி ஒரு பெட்டியில் போட வேண்டும். அதன் பிறகு அந்த கருத்து வேறுபாடு விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.

அப்படி பாலாஜி, சனம் ஷெட்டி மீது கருத்து வேறுபாடு இருப்பதாக கூறுகிறார். சனம் செட்டி பாலா மீது குற்றச்சாட்டை வைத்தார்.

பாடகி சுசித்ரா நீதிபதியாக நியமிக்கப்பட்டு இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

https://twitter.com/vijaytelevision/status/1323473796913795073?s=19
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.