டைட்டான உடையின் சாய்பல்லவியின் தங்கை புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sai Pallavi Sister Photo : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாளத் திரையுலகில் வெளியான பிரேமம் என்ற படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார். மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கு, தெலுங்குவை தொடந்து தமிழ் என அடுத்தடுத்து பிசியாக நடிக்க தொடங்கியுள்ளார்.

சாய் பல்லவி அளவிற்கு அச்சு அசலாக அவரைப் போலவே அது தங்கை இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கூட தற்போது ஒரு படத்தில் நாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் சாய்பல்லவி யின் தங்கை டைட்டான உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.