கெனிஷா உடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றுள்ளார் ரவி மோகன்.. போட்டோ இதோ !

Web Ads

பாடகி கெனிஷா உடன் சேர்ந்து கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார் ரவி மோகன்.

Ravi Mohan has gone to the temple along with Kenisha
Ravi Mohan has gone to the temple along with Kenisha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வளம் வருபவர் ரவி மோகன் இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் பராசக்தி படத்தில் வெள்ளம் கதாபாத்திரத்தில் நடைபெற்றுள்ளார் இது மட்டும் இல்லாமல் கராத்தே பாபு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு இவர் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார் இவர்களின் விவாகரத்துக்கு காரணம் பாடகி கெனிஷா என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது அதேபோல் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் இவர்கள் இருவரும் கைகோர்த்து ஜோடியாக வந்தது சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.

இந்த நிலையில் இவர் கெனிஷா உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ravi Mohan has gone to the temple along with Kenisha
Ravi Mohan has gone to the temple along with Kenisha