Rashmika Mandanna Salary : Geetha Govindam | Dear Comrade | Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

குவியும் பட வாய்ப்புகளால் தன்னுடைய சம்பளத்தை ஒரே அடியாக உயர்த்தியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

Rashmika Mandanna Salary :

தெலுங்கு சினிமாவில் கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் ராஷ்மிகா மந்தனா. இந்த படத்திற்கு பிறகு மீண்டும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக படம் ஒன்றில் நடித்திருந்தார்.

தற்போது தமிழில் ரெமோ பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த வருகிறார் ராஷ்மிகா.

இது மட்டும் நடந்தால் அனுஷ்கா லெவலே வேற – புது சாதனை படைக்க தயாராகும் அனுஷ்கா!

அதே போல தெலுங்குவில் மகேஷ் பாபு படம் ஒன்றிலும் அல்லு அர்ஜுன் படம் ஒன்றிலும் நாயகியாக கமிட்டாகி உள்ளாராம்.

இதனால் தொடர்ந்து வாய்ப்புகள் குவியவே ஒரு படத்திற்கு சம்பளமாக ரூ 60 முதல் 80 லட்சம் வரை கேட்கிறாராம். இவர் ஏற்கனவே ரூ 40 லட்சம் சம்பளம் வாங்கி வந்துள்ளார்.

இன்னும் பெரிய அளவில் வளரவே இல்லை அதற்குள் இவ்வளவு சம்பளமா என தெலுங்கு வட்டாரங்கள் ராஷ்மிகாவை விமர்சித்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.