ஜில்லா ஜில்லா மற்றும் ரஞ்சிதமே இரண்டு பாடல்களை சாதனை படைக்க வேண்டியது என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Ranjithame Vs Chilla Chilla Song Record : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் துணிவு மற்றும் தளபதி விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளன.
அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாக்கியுள்ள வாரிசு படத்தில் இருந்து சில்லா சில்லா என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் வெளியான 15 மணி நேரத்தில் ஒரு மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது.
இந்த படத்துக்கு முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் நான்கு மணி நேரம் 45 நிமிடத்தில் 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.