நமக்குன்னு ஒரு தேசம் அதில் ஒன்றாக சேர்ந்து வாழ்வோம்.. ரம்யா பாண்டியனின் ரொமான்டிக் போட்டோஸ்..!

Web Ads

கணவருடன் சேர்ந்து ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன்.

ramya pandian latest photoshoot photos

ramya pandian latest photoshoot photos

ஜோக்கர்,ஆண் தேவதை போன்ற படத்தில் நடித்தவர் ரம்யா பாண்டியன்.விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார் அதனை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சமீபத்தில் இவருக்கு திருமணம் முடிந்த நிலையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் போட்டோ சூப்பர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கணவருடன் ரொமான்டிக் போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து அதில், நமக்குன்னு ஒரு தேசம் அதில் இருவரும் சேர்ந்து ஒண்ணா வாழ்வோம் என பதிவிட்டு உள்ளார்.

இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.