பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்ட ஜோவிகா.. குவியம் வாழ்த்து.!!

பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஜோவிகா.

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகரான விஜய குமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவரது மகள் ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதனைத் தொடர்ந்து ஜோவிகா அவரது அம்மாவான வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற படத்தை தயாரித்திருந்தார் இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
இந்த நிலையில் இவர் தற்போது அவருடைய இருபதாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஜோவிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram