Rakul Preet Singh :

முன்னணி நடிகருடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங் படுக்கையறையில் படு கிளாமரான உடையில் நடித்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஷாகாக்கியுள்ளன.

தமிழ் சினிமாவில் தீரன், அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். இந்த படங்களை தொடர்ந்து சூர்யாவின் NGK படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

இந்த வயதுலயும் இப்படியா? – ராதிகா ஆப்தே வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்.!

மேலும் நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்தும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவர் அஜய் தேவ்கன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கும் நடிகருக்கும் 22 வயது வித்தியாசம். இவர்கள் இருவருக்குள் ஏற்படும் காதல் கதையாக இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ரகுல் ப்ரீத் சிங் அஜய் தேவ்கன்ணுடன் படு ரொமான்ஸான காட்சியில் நடித்துள்ள புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

Rakul Preeth Singh

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.