Radhika Apte : 33 வயதாகிய நிலையிலும் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ராதிகா ஆப்தே.
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராதிகா ஆப்தே. இவர் தமிழில் கூட கபாலி, சித்திரம் பேசுதடி-2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
40 வயதில் படு கவர்ச்சி.. ரசிகர்களை கிறங்கடித்த பூமிகா சாவ்லா – வைரலாகும் புகைப்படம்.!
பொதுவாகவே பாலிவுட் நடிகைகள் தங்களது சமூக வளையதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
ராதிகா ஆப்தேவும் இதற்கு விதிவிலக்கல்ல.தற்போதும் தற்போதும் அப்படி தான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்