உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு சர்ச்சைக்குரிய போஸ் கொடுத்துள்ளார் நடிகை ரைசா வில்சன்.

Raiza Wilson Controversy Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன்.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேம காதல் என்ற படத்தில் நடித்திருந்தார்.

உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு சர்ச்சைக்குரிய போஸ் கொடுத்த பிக் பாஸ் ரைசா.!!

மாடலிங் துறையைச் சேர்ந்த நடிகை என்பதால் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாளர் பட்டனை கழட்டி விட்டு உள்ளாடை இல்லாமல் சர்ச்சைக்குரிய போஸ் கொடுத்து ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

உள்ளாடை இல்லாமல் சட்டை பட்டனை கழட்டி விட்டு சர்ச்சைக்குரிய போஸ் கொடுத்த பிக் பாஸ் ரைசா.!!