அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய ராகவா லாரன்ஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!
அஜித் குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் ராகவா லாரன்ஸ்.

raghava lawrence master talk about ajithkumar
ராகவா லாரன்ஸ் மாஸ்டர் என்ற பெயர் கேட்டாலே அவர் செய்த உதவிகள் தான் ஞாபகம் வரும்.அந்த அளவிற்கு சிறப்பான விஷயங்களை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடிகர் டான்ஸ் மாஸ்டர் என இரண்டிலும் கலக்கி கலக்கி வருகிறார்.
சமீபத்தில் கூலித் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு பணம் உதவி செய்திருந்தது அனைவராலும் பாராட்டு பெற்றது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் அஜித் குறித்து பேசி உள்ளார்.
அதில் நான் புதிய காரை வாங்கி உள்ளேன் என்பதை தெரிந்து காரில் உட்கார்ந்து ஸ்டார்ட் செய்து கொடுத்தார் இது மட்டுமில்லாமல் அமர்க்களம் படத்தில் லாரன்ஸ் மாஸ்டர் வேண்டாம் நானே நடனம் மாறி விடுகிறேன் என்று அவர் சொல்லியிருந்தால் எனக்கு இந்த வாழ்க்கை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

raghava lawrence master talk about ajithkumar