புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? படக்குழு வெளியிட்ட அப்டேட்..!

புஷ்பா 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் மாஸ் காட்டியது.

இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இதன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்த நிலையில் இந்தப் படத்திற்கான ரிலீசுக்கு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Pushpa2TheRule Movie Release Date Update
Pushpa2TheRule Movie Release Date Update

ராஷ்மிகா மந்தனா,அல்லு அர்ஜுன், பகத் பாசில் போன்ற பல பிரபலங்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.புஷ்பா 2 படத்தின் தயாரிப்பு நிறுவனம் டிசம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை போஸ்டருடன் வெளியிட்டுள்ளது. இந்தப் பதிவு வெளியாக இணையத்தில் வைரலாகி வருகிறது.