வசூலில் தெறிக்க விடும் புஷ்பா 2.. ஐந்து நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்..!
புஷ்பா 2 படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் புஷ்பா.. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.பான் இந்தியா திரைப்படம் ஆக வெளியான இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.தற்போது ஐந்து நாட்களில் உலக அளவில் 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் ஆயிரம் கோடியை நெருங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.