Pragathi Tik Tok With Mom
Pragathi Tik Tok With Mom

சூப்பர் சிங்கர் பிரகதி தன் அம்மாவுடன் சேர்ந்து வெளியிட்ட டிக் டாக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Pragathi Tik Tok With Mom : தமிழ் சினிமாவில் பாடகியாக வலம் வருபவர் பிரகதி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி அவர்களில் ஒருவராக இருக்கிறார் பிரகதி.

மக்களுக்காக தொடர்ந்து உதவும் ராகவா லாரன்ஸ்க்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா?? – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்.!

இந்த நிலையில் இவர் தன்னுடைய அம்மாவுடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஆரம்பத்தில் கவர்ச்சி உடையில் இருக்கும் பிரகதி அடுத்தடுத்து டிரடிஷனல் உடைக்கு மாறுகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.