Periyanna Movie Song Secrets
Periyanna Movie Song Secrets

பிஸி டைமில் சூர்யாவுக்காக மூணு பாட்டு பாடிக் கொடுத்துள்ளார் தளபதி விஜய்.

Periyanna Movie Song Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படம் வெகு விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சூர்யா மற்றும் விஜயகாந்த் இணைந்து நடித்த பெரியண்ணா படம் பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தனுஷ் இயக்க போகும் சரித்திர படம், டைட்டிலே மிரட்டுவது – நடிக்கப் போவது யார் யார் தெரியுமா?

இந்தப் படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவைகளில் எஸ் பி பி இரண்டு பாடல்களையும் மலேசியா வாசுதேவன், ஹரிஹரன், எஸ்என் சுரேந்தர் ஆகியோர் தலா ஒரு பாடல்களையும் பாடியுள்ளனர்.

மேலும் தளபதி விஜய் மூன்று பாடல்களை பாடியுள்ளார். அதில் இரண்டு பாடல்களை சோலோவாகவும் ஒரு பாடலை ஸ்வர்ணலதாவுடன் இணைந்தும் பாடி உள்ளார்.

தனுஷின் அந்த படம் ஃபிளாப்னு சொன்னாங்க.. அப்படியே நொந்துட்டேன், ஆனால் அப்புறம்?? – செல்வராகவன் ஓபன் டாக்!

இந்தப் படம் உருவான சமயத்தில் தளபதி விஜய் ஒரே நேரத்தில் நான்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த பிசி டைமில் சூர்யாவுக்காக மூன்று பாடல்களை பாடியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த பெரியண்ணா திரைப்படத்தை விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் தான் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.