Pandian Stores Venkat Dance Video
Pandian Stores Venkat Dance Video

அச்சு அசலா அப்படியே தளபதி விஜய் போலவே நடனமாடியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட்.

Pandian Stores Venkat Dance Video : தமிழ் சின்னத்திரையில் பிரபல சேனல்களில் ஒன்றாக இருந்து வருவது விஜய் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது.

தமிழ் படங்களின் காப்பியாக இந்த சீரியல் இருந்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு என தனி ஃபேன் ஃபாலோயர்ஸ் உருவாகியுள்ளனர்.

ரம்யா பாண்டியனுக்கு இடுப்பு, பிக் பாஸ் ஜூலிக்கு தொடை – குட்டையான உடையில் மொட்டை மாடியில் எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க!

மேலும் இந்த சீரியலில் நடித்து வரும் குமரன், வெங்கட் ஆகியோர் அடிக்கடி சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வெங்கட் விஜயின் மேகமாய் வந்து போகிறேன் என்ற பாடலுக்கு அச்சு அசலாக அவரைப் போலவே நடனமாடியுள்ளார்.

விஜய்யின் நடனத்தையும் வெங்கட்டின் நடனத்தையும் ஒப்பிட்டு ரசிகர்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் வெங்கட் சன் மியூசிக் சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/CBzgcqvhYkM/?igshid=4aeoyt7sbjal