சரத்குமாரின் பிறந்தநாளில் புதிய படம் அறிவிப்பு

'2018', 'ரேக்காசித்திரம்', 'மாளிகப்புரம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த காவ்யா ஃபிலிம் கம்பனி, தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தனது அடுத்த தமிழ் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுப்ரீம் ஸ்டார் ஆர். சரத்குமாரின்…

171வது படத்தில் நாயகனாக நடிக்கும் சரத்குமார்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கும் 171வது திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஸ்ரீ ராஜலட்சுமி ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் தயாரிக்கும் இந்தப்…

‘மஹாகாளி’ 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் அடுத்த மிகப்பெரிய திரைப்படமான 'மஹாகாளி' முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு…

ஹாரர் காமெடி ‘இருள் சூழும் இரவினிலே’

சாய் பாபா பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய தமிழ் திரைப்படம் 'இருள் சூழும் இரவினிலே'. கமர்ஷியல் ஹாரர்-காமெடி ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை சிவராம் இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். திகில், நகைச்சுவை, ஆக்ஷன் மற்றும்…

விஜய் சேதுபதி வெளியிட்ட ஃபீல் மை லவ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்து, பல பான்-இந்தியா திரைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, முதல் முறையாக தமிழில் தயாரித்துள்ள திரைப்படம் 'ஃபீல் மை லவ்' (Feel My Love). தமிழ், தெலுங்கு, கன்னடம்,…

- Advertisement -

பகத் பாசிலின் “டோண்ட் டிரபிள் தி டிரபிள்” படத்தின் டீசர் வெளியானது

பன்முகத் திறமையால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகர் பகத் பாசில், இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி அணியுடன் இணைந்துள்ள புதிய திரைப்படம் 'டோண்ட் டிரபிள் தி டிரபிள்'. வித்தியாசமான கற்பனை உலகை மையமாகக் கொண்ட இப்படம்…

கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிக்கும் ‘Welcome to Wildlife’ வெளியான ஃபர்ஸ்ட்…

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் கதாநாயகனாக நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படமான 'Welcome to Wildlife' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 'திருடன்…