பிரபாஸின் ‘ஃபௌஜி’ டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும் ரிலீஸ்… மிரட்டலான புதிய போஸ்டர்…
'ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிப்பில், இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கியுள்ள பிரம்மாண்ட பான் இந்திய திரைப்படமான 'ஃபௌஜி' (Fauji) திரைப்படம், வரும் டிசம்பர் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ்…
