நடிகர் கிருஷ்ணாவின் 25வது படம் மர்டர் இன் டவுன்!

நடிகர் கிருஷ்ணா குலசேகரனின் 25வது திரைப்படமான 'மர்டர் இன் டவுன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் விறுவிறுப்பான புலனாய்வு கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த…