நெல்லை மாவட்ட பின்னணியில் அருள்நிதி – அமீரின் ‘வேட்ட சாமி’
7 Miles Per Second Productions தயாரிப்பில், M. செல்வகுமார் இயக்கத்தில் அருள்நிதி மற்றும் அமீர் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம்…