திரை பிரபலங்கள் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ முதல் பார்வை!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. Beaula Magizh தயாரிப்பில், இயக்குநர் சீயோன் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.…

‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த படக்குழுவினர்!

நயன்தாரா மற்றும் கவின் முதன்முறையாக இணைந்து நடித்த ‘ஹாய்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.…

என்ன விலை படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய ஜி.வி. பிரகாஷ் குமார்!

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜி.வி. பிரகாஷ் குமார், திரைப்படப் பணிகளுடன் புதிய இசைப் படைப்புகளையும் தொடர்ந்து ஊக்குவித்து வருகிறார். தனது சொந்த இசை நிறுவனத்தின் வாயிலாக திறமையான இசைக் கலைஞர்களின் படைப்புகளை…

தமிழ் ரசிகர்களுக்காக ரெடியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’!

பாவனா ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் கிரீஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமீதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. மலையாளத்தில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி…

“எல்லோரும் கார்த்தியை ‘சர்தார்’ ஆகவே பார்க்கிறார்கள்..!” – சூர்யா பாராட்டு!

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐ.வி.ஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் மற்றும் இஷான் சக்சேனா தயாரிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட…

நடிகை த்ரிஷா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது

நடிகை த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார் மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடிக்கும் புதிய தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது. ‘ஏர்லிஃப்ட்’, ‘செஃப்’, ‘பிப்பா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜா கிருஷ்ண மேனன் இப்படத்தை…

- Advertisement -

துல்கர் சல்மானின் ‘I Am Game’ – சென்னையில் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா!

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘I Am Game’ திரைப்படத்தின் பிரம்மாண்ட முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்ற இந்த விழாவில், திரைப்படம் வரும் செப்டம்பர்…

ராஷ்மிகா மந்தனாவின் ‘மைசா’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

‘நேஷனல் கிரஷ்’ ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தை அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதில் ராஷ்மிகா, கோண்ட் பழங்குடியின…

ஃபஹத் ஃபாசில் நடித்த டோண்ட் ட்ரபிள் தி ட்ரபிள் வெளியீட்டுத் தேதி!

எஸ்.எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஃபஹத் ஃபாஸில் மற்றும் சாரா பலேகர் இணைந்து நடிக்கும் இப்படத்தில், சூரி மற்றும் திவ்யா என்ற…

பிரபு, விஜய் வர்மா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

பிரம்மாண்ட திரைப்படங்களை தயாரித்து, வெற்றிகரமாக விநியோகித்து வரும் தயாரிப்பாளர் ராகுலின் Romeo Pictures நிறுவனம், Aviate Pictures நிறுவனத்தின் கோகுல் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து புதிய திரைப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று…