இந்திய சினிமாவில் யாரும் எழுப்பாத கேள்வியை ‘என்ன விலை’ எழுப்புகிறது – நடிகர் கருணாஸ்

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’. கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரித்துள்ள இப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர்…

‘வதந்தி சீசன் 2’ எனக்கான அடையாளத்தை கொடுத்துள்ளது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடர் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’. எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த…

ஜெய், பிரியங்கா மோகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

தொடர் வெற்றிப் படங்களை வழங்கி வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ‘பிளாஸ்ட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனது 29வது திரைப்படத்தை பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ்…

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் 10-வது படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கும் Production No.10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் சிறப்பாக தொடங்கியது. இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை…

ரஜினிகாந்தை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், தமிழ் சினிமாவின் மாபெரும் ஆளுமையான…

இளையராஜா- ராமராஜன் கூட்டணியில் 25-வது படம்

இசைஞானி இளையராஜா மற்றும் மக்கள் நாயகன் ராமராஜன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா திரையுலகில் தனது 50வது ஆண்டை கொண்டாடி வரும் நிலையில், இருவரும் இணையும் 25வது திரைப்படம் இது…