‘காவாலா’ பாடலை முறியடித்து ‘மோனிகா’ பாடல் சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள 'கூலி' படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இப்படத்திலிருந்து 'மோனிகா' என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா என்ற இப்பாடல் தற்போது…

அட்லி இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுனுக்கு 4 வேடமா?

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் கதை ஒரிஜினல் இல்லை. விஜய்யின் 'மெர்சல்' படத்தை தான் தெலுங்கில் ரீமேக் செய்கிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. அட்லி படத்தில் 4 அல்லு அர்ஜுன்…

சூர்யாவை விமர்சித்து ட்ரோல் செய்யாதீர்கள்: அனல் அரசு பேச்சு..

அனல் அரசு இயக்கத்தில், சூர்யா சேதுபதி நடித்து ஜூலை 4-ந்தேதி வெளியான படம், 'பீனிக்ஸ்'. இந்தப் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில், படத்தில் நடித்த மூணாறு ரமேஷ், ஆடுகளம் முருகதாஸ்,…

தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ படம் நவீன தொழில்நுட்பத்தில் ரீரிலீஸ்..

பன்முகத் திறமை கொண்ட நடிகர் தனுஷ் ஜூலை 26-ந்தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவரது ஹிட் படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியாகவுள்ளது. இதில் ‘புதுப்பேட்டை’ படத்தினை 4கே தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தி…

கார்த்திக்ராஜா என் நண்பர்: நடிகை வனிதா விளக்கம்..

மிஸஸ் அன்ட் மிஸ்டர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். இந்நிலையில் அவரின் படத்தில் பயன்படுத்தப்பட்ட 'சிவராத்திரி தூக்கம்' என்ற பாடலை பயன்படுத்தியதற்காக நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார் இசைஞானி இளையராஜா. இது…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் குறித்து பார்க்கலாம். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி ஐந்து சீசர்கள்…

- Advertisement -

பாக்கியாவை பிரச்சனையில் சிக்க வைக்கும் சுதாகர், குடும்பத்தினர் காப்பாற்றுவார்களா? வெளியான…

பாக்யாவை பிரச்சனையில் சிக்க வைக்க சுதாகர் திட்டம் போட்டுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் தற்போது இனியா பாக்யா வீட்டில் இருக்க சுதாகர் இனியாவை அழைத்து வர…

பறந்து போ : 9 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

பறந்து போ படத்தின் 9 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்த வெளியான திரைப்படம் பறந்து போ.இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்கியுள்ளார்.இவர் ஏற்கனவே கற்றது தமிழ் ,தங்க மீன்கள், பேரன்பு, தரமணி போன்ற படங்களை…

வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்.!!

வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன்களில் ஒருவராக இருந்தவர் கோட்டா சீனிவாச ராவ்.இவர் கோ, சகுனி, திருப்பாச்சி, சாமி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவர் மொத்தமாக 150…

சூர்யா போல தனுஷ் பிஸி: வெற்றிமாறன் பாணியில் ஹெச்.வினோத் திட்டம்..

தளபதி விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து, ஹெச்.வினோத், ரஜினியின் நடிப்பில் ஒரு படத்தை இயக்குவார் என சொல்லப்பட்டது. ரஜினியை சந்தித்து ஹெச்.வினோத் கதை சொன்னதாகவும், அந்த கதை ரஜினிக்கு…