‘காலா’ பட நடிகை ஹூமா குரேஷியின் சகோதரர் கொலை: 2 பேர் கைது..
பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, தமிழில் 'காலா' படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், அவரது உறவினர் ஆசிஃப் குரேஷி கொல்லப்பட்டார்.
வீட்டின் வாசலில் ஸ்கூட்டி நிறுத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு வாக்குவாதத்தில் முற்றி, கைகலப்பாக மாறி, ஹூமா…
முடிவுக்கு வந்த பாக்கியலட்சுமி சீரியல்.. உணர்ச்சிபூர்வமான தருணங்கள்.. கடைசி எபிசோட் இதோ.!!
இன்றோடு பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மயூ கிச்சனில் பாக்யாவிடம் நீங்க பெங்களூர் சுத்திப்பாக்க…
சூர்யா சொன்ன வார்த்தை, சிக்கினாரா மாதவி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த…
ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு, முக்கிய அறிவிப்பு..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த 'கூலி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் தணிக்கைக்கு ஏ சான்றிதழ் கிடைத்தது.
இதனால் பலரும் ஆச்சரியப்பட்டாலும், படக்குழுவினரோ அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ஏ…
ஷங்கரின் மகன் அர்ஜித் ஹீரோவாக அறிமுகமாகும் படம்..
பிரம்மாண்ட படங்களின் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகையாக வலம் வருகிறார் என்பது தெரிந்ததே.
அந்நிலையில், அவர் ஷங்கரின் மகன் அர்ஜித் ’மதராஸி’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளார். அவ்வகையில், அப்பாவைப் போல…
இந்தியில் பேசமாட்டேன்: நடிகை கஜோல் கோபம், வைரல் நிகழ்வு..
மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகை கஜோல் மராத்தியிலும் பிறகு ஆங்கிலத்திலும் பேசினார். அவரிடம் நிருபர் ஒருவர் இந்தியில் பேசுமாறு கூறினார்.
இதனால், கோபமடைந்த கஜோல், 'நான் இந்தியில் பேச வேண்டுமா? யாருக்கு புரியவேண்டுமோ…
மக்களின் உணர்வுகள் புண்பட்டிருந்தால் வருந்துகிறோம்: ‘கிங்டம்’ படக்குழு அறிவிப்பு..
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ’கிங்டம்’ படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில், தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.…
இந்தி திரையுலகில் ‘கூலி’ படத்துக்காக களமிறங்கிய அமீர்கான்..
சூப்பர் ஸ்டார் நடித்த 'கூலி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படம் வரும் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்…
நான் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு காரணம் கமல்தான்: நடிகை ஊர்வசி ஓபன் டாக்..
மலையாளத்தில் ‘உள்ளொழுக்கு’ படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதுணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார் ஊர்வசி. அதனைத் தொடர்ந்து அவர் தெரிவித்த தகவல் வைரலாகி வருகிறது.
அதில் தேசிய விருது தேர்வு, ஷாருக்கானுக்கு ஏன் விருது உள்ளிட்டவை குறித்து…
Retta Thala Official Teaser | Arun Vijay | Siddhi | Tanya | Kris Thirukumaran | Sam CS | Bobby | BTG
https://youtu.be/GCNIHzJ5LQs