‘இட்லி கடை’ தனுஷ் குறித்து, பார்த்திபன் பதிவு செம வைரல்..

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன், தனக்கே உரிய தனித்த பாணியில் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவு வழக்கம்போல வைரலாகி வருகின்றது. தனுஷின் இட்லி கடை திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பதாக பார்த்திபன் தெரிவித்துள்ளார். 'தேசிய விருது…

அஜித்தின் ‘AK64’ திரைப்படம் பற்றி, இயக்குநர் ஆதிக் அப்டேட்ஸ்..

'தல' அஜித்தின் 'குட் பேட் அக்லி' வெற்றிக்கு பிறகு, ஆதிக் ரவிச்சந்திரனையே தன் அடுத்த பட இயக்குனராக தேர்ந்தெடுத்துள்ளார் அஜித். இதனை ஆதிக் அதிகாரபூர்வமாக தெரிவித்தார். இப்படத்தை விநியோகஸ்தரான ராகுல் தயாரிப்பார் என கூறப்படுகின்றது.…

நயன்தாரா நடிப்பில் ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ பட டீசர், வைரல்..

நயன்தாரா, நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தின் டீச வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ஜார்ஜ் பிலிப்ராய் மற்றும் சந்தீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை வினீத் ஜெய்ன் மற்றும் நிவின் பாலி இணைந்து தயாரித்துள்ளனர். படத்தில்…

- Advertisement -

சம்பளம் வேண்டாம், ரஜினி சாருடன் நடித்ததே போதும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி’ படம், முதல் நாளிலேயே 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர்…

முட்டாள்தனமாக பேசியதற்கு, இப்போது வருந்துகிறேன்: நடிகை மிருணாள் தாக்கூர் பக்குவம்..

நடிகை மிருணாள் தாக்கூர், இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர், தனுஷை காதலிப்பதாகச் சமீபத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதை அவர் மறுத்திருந்தார். இந்நிலையில் புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார், மிருணாள். சில…

மதராஸி மற்றும் காந்தி கண்ணாடி படங்கள், ஒரே நாளில் ரிலீஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான 'அமரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி' படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம்…

PVR INOX புகழ்பெற்ற திரை-லோகோவை இந்த சுதந்திர தின வார இறுதியில், மறுவடிவமைப்பு செய்து…

ஹோம்பாலே பிலிம்ஸ் & PVR INOX – ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ ரசிகர்களை ‘காந்தாரா’ உலகிற்குள் அழைக்கும் வகையில், புகழ்பெற்ற திரை-லோகோவை (logo) – இந்த சுதந்திர தின வார இறுதியில், மறுவடிவமைப்பு செய்து வெளியிட்டுள்ளது ! இந்தியாவின் மிகப் பெரிய,…