வாட்டர் மெலன் ஸ்டார் மற்றும் ரம்யா இடையே உருவான பிரச்சனை.. சப்போர்ட் பண்ண சபரி,வெளியான முதல்…

இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய்…

ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்-2’ படத்தின் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ' கூலி' திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தற்போது இதன் படப்பிடிப்பு கேரளாவை தொடர்ந்து சென்னையில் நடைபெற்று வருகிறது, இதனைத் தொடர்ந்து கோவாவில் தொடங்கவுள்ளது. கோவாவில்,…

சினிமாவில் வேலை நேரம்: தீபிகா படுகோன் கருத்துக்கு ராஷ்மிகா ஆதரவு..

ஒவ்வொரு துறையிலும் வேலைநேரம் என்பது வரையறுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சினிமா துறையில் வேலை நேரம் என்பது தற்போது பேசுபொருளாகி வருகிறது. பாலிவுட்டில் தீபிகா படுகோன் 'கல்கி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருந்தார். எட்டு மணி வேலை நேரம்…

விஜய் சேதுபதிக்கு பதிலாக சூரி: ‘அயலான்’ பட இயக்குநர் திட்டம்..

'மாமன்' படத்திற்கு பிறகு சூரி தற்போது 'மண்டாடி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம், கடல் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'அயலான்’ படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்கவுள்ள படத்தினை இயக்குவதாக இருந்தார்…

பெருமைப்படுகிறேன்: மாரிசெல்வராஜுக்கு மணிரத்னம் பாராட்டு..

'பைசன்’ படம் பார்த்துவிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். அதில், 'வணக்கம் மாரி. இப்போது தான் படம் பார்த்தேன். ரொம்ப…

- Advertisement -

விக்ரமின் அடுத்த படத்தில் மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம்..

விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன்' வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்துக்கு பிறகு விக்ரமின் அடுத்த படம் என்ன என்பதில் குழப்பம் நீடித்தது. மடோன் அஸ்வின், பிரேம் குமார் ஆகியோர் இயக்குநராக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார்கள்.…

சமந்தா நடிக்கும் புதிய படத்தின் கதை..

'மா இண்டி பங்காரம்' படத்தின் கதைக்களம. பற்றிப் பார்ப்போம்.. நடிகை சமந்தா, ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். இதன்மூலம் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்தார். இதன் இயக்குநர்…

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்ட காவியா அறிவுமணி.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியல் மூலம் அறிமுகமானவர் காவியா அறிவுமணி.அதன் தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய…

பைசன் படத்தை பாராட்டிய மணிரத்தினம்.. நன்றி தெரிவித்து மாரி செல்வராஜ் பதிவு.!!

பைசன் படத்தை பாராட்டி மணிரத்னம் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது அதனை தொடர்ந்து…