https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
என்னுடைய ரசிகர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்! – சிவகார்த்திகேயன் விருப்பம்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமும் விஜய்யின் 'ஜனநாயகன்' படமும் பொங்கலை முன்னிட்டு…
18-ந்தேதி ரிலீஸாகும் ‘எல்ஐகே’ படத்தின் போஸ்டர் வெளியீடு..
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.
இதற்கிடையில்,விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்.ஐ.கே) என்ற படத்தில்…
ரஜினியின் ‘எஜமான்’ – விஜய்யின் ‘காவலன்’ படங்கள் ரீ ரிலீஸ்..
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்..
ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம் ஆண்டு வெளியான படம் ‘எஜமான்’. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா, நெப்போலியன், செந்தில், கவுண்டமணி,…
உளமார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: ரன்வீர்சிங் பதிவு..
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய அவர், ‘காந்தாரா’ படத்தில் ரிஷப் ஷெட்டியின் நடிப்பைப் பாராட்டிப் பேசினார். அப்போது, ‘காந்தாரா’ படத்தின் கிளைமாக்ஸ்…
- Advertisement -
சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படப்பிடிப்பு, வருகிற 8-ந் தேதி தொடக்கம்..
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'அரசன்' படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், வேல்ஸ் நிறுவனத்துக்கு சிம்புவின் தேதிகள் எப்போது என்பது தெரியாமல் படம் தொடங்க முடியாத சூழல் உருவானது. இதனால் சிம்பு – வேல்ஸ்…
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: பாடகி சின்மயி ஓபன் டாக்..
மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திரெளபதி 2’. ஜிப்ரான் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள இப்படத்தின் முதல் பாடல் ’எம்கோனே’ வெளியாகியுள்ளது. இதனை சின்மயி பாடியுள்ளார். இதனை இணையத்தில் பலரும் கடுமையாக…
ரஜினியின் ‘தலைவர்-173’ பட தாமதத்திற்கு காரணம் என்ன தெரியுமா?
ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருக்கும் 'தலைவர்-173' படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
பார்க்கிங்'' படம் மூலம் தேசிய விருது பெற்று கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். இவர், டான் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து NOC-க்காக தற்போது…
தம்பிக்கு அறிவுரை கூறும் இடத்தில் நானில்லை: விஜய் குறித்து, கமல் பேச்சு..
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் தனது கடைசிப் படமாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். அரசியல் பேசும் இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில், கமல்ஹாசனிடம், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் குறித்து கேள்வி…