Gandhi Talks Trailer

Gandhi Talks Trailer , Vijay S , Arvind S , Aditi Rao , A.R.Rahman , Siddharth J ,Vijay Sethupathi, Releasing 30 Jan https://youtu.be/rph2F0uX-A0?si=rB_ntl7SV32G7z_U

மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு..

நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்' படத்தின் தகவல்கள் பார்ப்போம்... மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம், ‘பேட்ரியாட்’. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களுக்குப் பிறகு…

விஜய் மீது எஸ்.வி.சேகர் மறைமுகமாய் தாக்கு..

ரூ.500 கோடி சம்பளம் வாங்கும் விஜய், தன்னுடைய மேனேஜருக்கு கொடுத்த சம்பளம் ரூ.10,000 என எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமாருக்கு திரையுலகம் சார்பில் சென்னையில்…

இளம் இயக்குநர்களுக்கு, எடிட்டர் லெனின் அறிவுறுத்தல்..

ஒளிப்​ப​தி​வாள​ரும் இயக்​குநரு​மான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ எனும் பயிற்சிப் பட்​டறையை நடத்தி வரு​கிறார். இதில் பயின்ற 34 மாணவர்​கள் ஒன்​றிணைந்து 34 சுயாதீன திரைப்​படங்​களை உருவாக்​கு​கிறார்​கள். இதற்​கான அறி​முக விழா சென்​னை​யில்…

காதல் இல்லாமல் வாழ்க்கை இல்லை: நடிகர் நகுல் பேச்சு..

'காதல் கதை சொல்லவா' திரைப்பம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஜெய​ராம், விஜய் சேதுப​தி, நகுல், ஆத்மிகா, ரித்​திகா சென் நடிப்​பில் சனில் இயக்​கி​யுள்ள திரைப்படம் ‘காதல் கதை சொல்​ல​வா’. ஷரத் இசையமைத்​துள்​ளார். ஷாஜன் களத்​தில் ஒளிப்​ப​திவு…

என் படங்கள் போதைக்கு எதிராகத்தான் பேசுகின்றன.. என் மீது பழி போடாதீங்க.. லோகேஷ் கனகராஜ் ஆதங்கம்..!

என் மீது பழி போடாதீங்க என்று லோகேஷ் கனகராஜ் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ்…

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர் தான் விஜய்.. கருணாஸ் பேச்சு.!!

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர்தான் விஜய் என கருணாஸ் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று…

பகவதி படத்தில் விஜய் முதல்வரா? கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் A. வெங்கடேஷ் ஓபன் டாக்..!

பகவதி படத்தின் கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக…

ரஜினி-வைரமுத்து சந்திப்பு: நிகழ்ந்த உரையாடல் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்து வருகின்றன. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகின்றார். தற்போது, ஜெயிலர் 2 படத்திற்கு…

விஜய்யின் கடைசிப்படமான ‘ஜனநாயகனுக்கு, முதல்படமான ‘நாளைய தீர்ப்பு’..

விஜய் நடிப்பில் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்து பலர் தங்களின் கருத்துகளை கூறியிருக்கும் நிலையில்,…