ஜூன் 25-ல் வெளியாகும் ‘அந்தரன்’!
ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்துள்ள கிரைம் திரில்லர் திரைப்படம் ‘அந்தரன்’. ஜூன் 25-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர்…