ஓ.டி.டி.யில் வெளியானது ‘கார்மேனி செல்வம்’
தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 முதல் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி…
