தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் D55 திரைப்படத்திற்கு ‘ஓம்’ என தலைப்பு அறிவிப்பு!

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியின் D55 திரைப்படத்திற்கு “ஓம்: சேப்டர் 1” என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரம்மாண்ட தலைப்பு அறிவிப்பு விழா சென்னை நகரில்…

- Advertisement -