Oh Baby Movie Review : Samantha Akkineni | Naga Suriya | Kollywood Cinema News | tamil Cinema News | Trending Cinema news
சுரேஷ் ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி, நாக சூர்யா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ஓ பேபி.

Oh Baby Movie Review : 

படத்தின் கதை :

இளம் வயதிலேயே கணவரை இழந்து தன்னுடைய மகன் ஒருவன் மட்டுமே உலகம் என வாழ்ந்து வருபவர் 70 வயதான லட்சுமி.

திடீரென இவர் மாய சக்தியால் இளம் வயது பெண்ணாக மாறி விடுகிறார் லட்சுமி. 70 வயது பெண்ணின் மனநிலையுடன் இளம் பெண்ணாக அவர் செய்யும் கலாட்டாக்கள் தான் இப்படத்தின் நகைச்சுவை கலந்த கதை.

அஜித், விஜய் ரசிகர்கள் எல்லாம் ஓரமா போங்க… மாஸ் காட்டிய சமந்தா ரசிகர்கள் – வைரலாகும் புகைப்படம்.!

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சமந்தா, லட்சுமி, நாக சூர்யா என படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சமந்தா தான் இப்படத்தின் பெரும் பலம். துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

தொழிநுட்பம் :

இசை :

மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை, பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

ரிச்சர்டு பிரசாத் தரமான ஒளிப்பதிவின் மூலம் ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்துள்ளார்.

இயக்கம் :

நந்தினி ரெட்டி வித்தியாசமான கதையுடன் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்துள்ளார். அழகான திரைக்கதையுடன் படத்தை கொண்டு சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here