LAL SALAAM Movie Review
LAL SALAAM Movie Review

லால் சலாம் படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

படத்தின் கதைக்களம் :

கிரிக்கெட், மதம், அரசியல், ஊரில் நடக்கும் தேர் திருவிழா, ஊருக்குள் நடக்கும் மதக்கலவரம், அதன் மூலம் நடத்தப்படும் மதநல்லிணக்க பாடம் என இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

YouTube video

படத்தை பற்றிய அலசல் :

கெஸ்ட் ரோலாக இருந்தாலும் பெஸ்ட் ரோலாக நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் போட்டி போட்டு கொண்டு திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

ஏ ஆர் ரஹ்மான் இசை படத்திற்கு பெரும் பலத்தை கொடுத்துள்ளது. ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக்கி உள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரே கதையில் பல விஷயங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முயற்சி செய்துள்ளார்.

REVIEW OVERVIEW
லால் சலாம் திரைவிமர்சனம்
lal-salaam-movie-reviewமொத்தத்தில் லால் சலாம் ரசிக்க வைக்கிறது.