Samantha Cut Out : Oh Baby Movie, Samantha Akkineni, சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News
அஜித், விஜய் ரசிகர்களுக்கு இணையாக சமந்தா ரசிகர்கள் அவரது படத்திற்கு கட் அவுட் வைத்து மாஸ் காட்டியுள்ளனர்.

Samantha Cut Out : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாகி விட்டார்.

அதே போல் தெலுங்கு சினிமாவிலும் சமந்தாவிற்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இவரது நடிப்பில் சமீபத்தில் ஓ பேபி என்ற படம் வெளியாகி இருந்தது.

படத்திற்காக பெயரையே மாற்றி கொண்ட சமந்தா, புது பெயர் இது தான் – புகைப்படம் உள்ளே.!

இந்த படத்திற்காக சமந்தா ரசிகர்கள் பெரிய அளவில் கட் அவுட் வைத்து சமந்தாவையே ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

இதோ அந்த கட் அவுட் புகைப்படமும் சமந்தா கொடுத்த ரியாக்ஷனும் மேலும் சமந்தாவும் இந்த படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.