NGK India’s Largest Cutout :

இந்தியாவிலேயே மிக பெரிய கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர் தமிழகத்தை சேர்ந்த சூர்யா ரசிகர்கள். அந்த கட் அவுட்டின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெட்ராஸ் புகழ் கலையரசனின் மனைவி யார் தெரியுமா? – நீங்கள் பார்த்திராத புகைப்படங்கள் இதோ.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் வரும் மே 31 ம் தேதி NGK திரைப்படம் ரிலீசாக உள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

NGK அப்டேட் விடுங்க.. காண்டாக்காதீங்க – செல்வராகவனை நச்சரிக்கும் சூர்யா ரசிகர்கள்.!

சூர்யா ரசிகர்களும் வித்தியாச வித்தியாசமாக NGK ரிலீஸை கொண்டாட தொடங்கி விட்டனர். குறிப்பாக திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர்கள் இணைந்து இந்தியாவிலேயே மிக பெரிய கட் அவுட்டை உருவாக்கி புதிய சாதனையை படைத்துள்ளனர்.

அந்த கட் அவுட்டின் புகைப்படங்களை இணையத்தில் பரவ விட்டு வருகின்றனர். இதற்காக #NGKWORLDsLargestCutout என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஹேஸ்டேக் ட்ரெண்டிங்கிலும் இடம் பிடித்துள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.