Kalaiyarasan Family : Pa. Ranjith | Adhe Kangal | kabali | சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News

Kalaiyarasan Family :

Kalaiyarasan Family : மெட்ராஸ் புகழ் கலையரசனின் மனைவி மற்றும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பலரின் லைக்ஸ்களை பெற்று வருகிறது.

தென்தமிழகத்தின் முக்கியமான குழம்பான சாம்பார், மருந்துக்கு சமமாகும். தெரிந்துகொள்வோமா?

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலமாக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் கலையரசன். இந்த படத்திற்கு பிறகு கார்த்தியுடன் இணைந்து மெட்ராஸ் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து பிரபலமானார்.

அதன் பின்னர் அதே கண்கள் படத்தில் நடித்திருந்தார், அந்த படமும் சூப்பர் ஹிட்டானது. மேலும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்திலும், நயன்தாரவுக்கு ஜோடியாக ஐரா படத்திலும் நடித்திருந்தார்.

அரிசி உணவினை சாப்பிடுவது உடல் பருமனை ஏற்படுத்துமா? இந்தத் தகவல் உண்மையா அல்லது தவறா, கருத்தை தெரிந்து கொள்வோமா!.

தற்போது இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.