
NGK அப்டேட் விடுங்க. டென்ஸாக்காதீங்க என செல்வராகவன் போட்ட டீவீட்டில் சூர்யா ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் Suriya 37 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு முன்னதாக செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஆர்.பிரபுவின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்து வந்தார்.
ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி நாயகியாக நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடையாமல் பாதியிலேயே நிற்கின்றன.
சமீபத்தில் இது குறித்து எஸ்.ஆர்.பிரபு சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் படத்தில் நடித்து வருவதால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நவம்பரில் தொடங்கும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது தண்ணீர் சேமிப்பு குறித்து ட்வீட் ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த டீவீட்டில் சூர்யா ரசிகர்கள் NGK அப்டேட் குடுங்க என கேட்டு ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர்.
அந்த டிவீட்களை நீங்களே பாருங்க
I would love to hear water trickling while I’m brushing my teeth. Today my daughter screamed from her room “”Appa, you are wasting water” !! The most important lesson of my life. #letssavewater
— selvaraghavan (@selvaraghavan) October 27, 2018
Kataise varaikum #NGK shooting Spot pic kum varala
Single track kum varala pic.twitter.com/7wAx1fIOSp— ♏️ĄŠŚŠ????Ⓜ️️ÄŃÓJ???????? (@masssmanoj007) October 27, 2018
#NGK பத்தி எதாவது வாயத் தொறக்குறாரானு பாரு…
டைரக்டர் சார் அக்டோபரே முடியப் போகுது pic.twitter.com/NTvxLTqpSk
— Vasanth™ (@Vasanth_Suriya) October 27, 2018
Tension pannathinga ???????? Next month eppa than Shooting start
— N G K (@SuriyaFandom) October 27, 2018
Just 4 days sir #ngk update ena date solluga plz….plz …???????????????????? pic.twitter.com/TjbRkxrY6z
— SomuSmart (@Somu__Smart) October 27, 2018
Sir mudiyala bro plz update koduggee bro plz negatives romba kashtapeduthragaa bro plz update venum bro Plzzz Engalode Avastha konjam ninnachupaaruge bro Plzzz @prabhu_sr bro Plzzz ????????????????????????????????
— Khan (@Khan89451917) October 27, 2018
Hi sir… Previously vairamuthu sir is part of NGK… suddenly vignesh sivan penning lyrics. What happened… Vairamuthu sir is not part of this project
— KettavanAnand (@KettavanAnand1) October 27, 2018