Nerkonda Paarvai Scenes Leaked : Movie Team Got Shocked | Thala Ajith | Nerkonda Paarvai | Trending Cinema News | Tamil Cinema News
ரிலீசான முதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்திற்கு புது தலைவலி உருவாகியுள்ளது.

Nerkonda Paarvai Scenes Leaked : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

வெறித்தனமாக பைக் ஓட்டும் விஜய், வைரலாகும் மாஸ் வீடியோ.!

ஹிந்தியில் அபிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரிமேக்க்காக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் பிரீமியர் காட்சிகள் சிங்கப்பூரில் இரு தினங்களுக்கு முன்னரே வெளியாகின. இதனை போனி கபூர் ஏற்பாடு செய்திருந்தார். இதனால் சில முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன.

விளம்பரத்துக்காக என்ன வேணாலும் பேசாதீங்க.. நேர்கொண்ட பார்வை குறித்து சாந்தனு ட்வீட்!

அந்த வீடியோக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதால் படக்குழு அதிர்ச்சியடைந்து அந்த கருப்பு ஆடு யார் என்பதை தேடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.