Bigil Bike Ride Video Leaked on Internet - Inside the Video.! | Commander Vijay frantically riding a bike and shooting video of the film has become viral.
தளபதி விஜய் வெறித்தனமாக பைக் ஓட்டும் பிகில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Bigil Bike Ride Video : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

அடுத்த லவ் டிராக்கிற்கு மாறிய பிக் பாஸ்.. TRP-க்காக இப்படியா? – ரசிகர்களை எரிச்சலாக்கிய ப்ரோமோ.!

AGS சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் நயன்தாரா, கதிர், யோகி பாபு, இந்துஜா, ஜாக்கி ஷெராப் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ லீக்காகியுள்ளது.

இந்த வீடியோவில் விஜய் வெறித்தனமாக பைக் ரைடு செய்கிறார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.