Nerkonda Paarvai 2nd Day Collection Report is Here.! | NKP Collection Report | Thala Ajith Kumar | H Vinoth | Boney Kapoor
நேர்கொண்ட பார்வை படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Nerkonda Paarvai 2nd Day Collection : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் நடித்திருந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

ரிலீசான முதல் நாளே தல படத்துக்கு வந்த சோதனை – யாரு பார்த்த வேலைடா இது?

கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திரைக்கு வந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ 1.58 கோடி வசூல் செய்திருந்தது.

தற்போது இரண்டாவது நாளில் ரூ 1.17 கோடி வசூல் செய்துள்ளது. இரண்டு நாளையும் சேர்த்து சென்னையில் மட்டும் இப்படம் ரூ 2.75 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை எப்படி இருக்கு? – திரையுலக பிரபலங்களின் விமர்சனம் இதோ!

நேர்கொண்ட பார்வையின் பட்ஜெட்டை பொறுத்தவரை இது நல்ல லாபம் கொடுக்கும் வசூலாக தான் பார்க்கப்படுகிறது.q

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.