Nerkonda Paarvai Celebrity Reviews - Exclusive Update.! | Thala Ajith | Nerkonda Paarvai | NKP | Nerkonda Paarvai Reviews
நேர்கொண்ட பார்வை படம் குறித்து திரையுலக பிரபலங்கள் யார் யார் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம் வாங்க.

Nerkonda Paarvai Celebrity Reviews : தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள பிங்க் படத்தின் ரீமேக் படமான நேர்கொண்ட பார்வை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

ஜெயிக்குமா நேர்கொண்ட பார்வை – விமர்சனம்!

ரசிகர்கள் பலரும் படம் பார்த்து விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். அதே போல் திரையுலக பிரபலங்களும் அவர்களின் விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர்.

YouTube video

அவைகளின் சிலரின் ட்வீட் உங்களுக்காக

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.