Nerkonda Paarvai 1stDay Collection Report in Chennai | Tamil Cinema News | Thala Ajith | Kollywood Cinema News | Tamil Cinema News
நேர்கொண்ட பார்வை படத்தின் முதல் நாள் வசூல் மெர்சல் பட வசூலை விட அதிகமாகவே வசூல் செய்துள்ளது. ஆனால்?

Nerkonda Paarvai 1stDay Collection : தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

நேற்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகி இருந்தது. எச் வினோத் இப்படத்தை இயக்க போனி கபூர் தயாரித்திருந்தார்.

நேர்கொண்ட பார்வை எப்படி இருக்கு? – திரையுலக பிரபலங்களின் விமர்சனம் இதோ!

முழுக்க முழுக்க அஜித்தின் நடிப்பிற்கு தீனி போடும் படமாக அமைந்த இப்படம் ஒரு கிளாசிக் படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வந்தது.

தற்போது இப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ 1.58 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

ரூ 1.58 கோடி என்பது மெர்சல் படத்தை விட அதிகமான வசூல் தான் என்றாலும் சர்க்கார் படத்தின் முதல் நாள் வசூலை மிஞ்ச முடியவில்லை.

நேர்கொண்ட பார்வை ரிலீஸ், பிகில் தயாரிப்பாளர் போட்ட ட்வீட்டை பார்த்தீங்களா?

எது எப்படியோ.. மாஸ் படமாக இல்லாமல் ஒரு கிளாசிக் படம் முதல் நாளே இவ்வளவு செய்திருப்பதே மிக பெரிய சாதனை தான்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.