Archana Kalpathi Tweet About NKP : Inside the Attachment | Kollywood Cinema News | Tamil Cinema News | Trending Cinema News
நேர்கொண்ட பார்வை பட ரிலீஸ் நேரத்தில் பிகில் தயாரிப்பாளர் பதிவிட்ட ட்வீட் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Archana Kalpathi Tweet About NKP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் நேர்கொண்ட பார்வை படம் குறித்து கருத்துகளையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜெயிக்குமா நேர்கொண்ட பார்வை – விமர்சனம்!

அந்த வரிசையில் பிகில் பட தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.